நினைத்தவுடன் வாங்கலாம்
பிஸ்ஸாவும் பர்கரும்…
மனம் மட்டும் ஏங்குகிறது
அம்மா செய்யும் புளியோதரைக்கு…!!
ஏக்கம்..!!
ஜனவரி 14, 2008 thamizhamudhu ஆல்
ஜனவரி 14, 2008 thamizhamudhu ஆல்
நினைத்தவுடன் வாங்கலாம்
பிஸ்ஸாவும் பர்கரும்…
மனம் மட்டும் ஏங்குகிறது
அம்மா செய்யும் புளியோதரைக்கு…!!
வலைப்பூ உலகத்திற்கு வருக தமிழமுது. நிறைய எழுதுங்கள் தைரியமாக. வாழ்த்துக்கள்.
cool dear!!!!!!!!!keep Blogging