இயற்பெயர் தமிழமுது..!!
எதற்கு புனைப்பெயர்..??
பிறந்து வளர்ந்தது ஒரு சேலத்து கிராமம்…!!
பின் கல்விக்காக நகரம்…!!
வாழ்க்கை முறை மாறியது..
ஆனால் மாறவில்லை..
நான் கிராமத்து காற்றில் கொண்ட நேசம்…!!
மாதத்தில் ஒரு முறையேனும்
என் கிராமத்து காற்றை சுவாசிக்க சென்று விடுவேன்…!!
ஆர்வம் இயற்கை, இலக்கியம், கவிதை, கலை…….
இன்னும் எத்தனையோ..!!
ஆனால் படித்ததோ தகவல் தொழில்நுட்பம்..!!
ஒரு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்
நான் நேசிக்கும் பணி…!!
கவிதை எனக்கு தொழில் அல்ல..
அது ஒரு காதல்..!!
என் வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம்
கவிதைகள் என் உலகம்…!!
எங்கெங்கு சென்றாலும்…
என்னென்ன பார்த்தாலும்…
எல்லாமே கவிதை எனக்கு..!!
கவிதை படிக்க புத்தகங்கள் தேவை இல்லை..!!
காண்பதெல்லாம் கவிதை எனக் கொள்..
கண் முன் காணும் உலகமே
ஒரு அழகான கவிதை புத்தகம்…!!!
சுவாரஸ்யம்…காத்திருக்கிறேன் உங்கள் கவிதைகளுக்கு…
Hai Thamizh,
Nice to see this page…. very good….
Nice ur kavithaikal………..
congrats for ur further more kavithaikalukku………..
Epadidiku un Nanban,
Mani…
Happy Pongal…………………….
Enjoy well…….
He Dear……
So proud of YOU!!!!
GET GOING!!!
THERE IS A WONDERFUL WORLD AWAITING YOU!
HEARTY HEARTY WISHES TO MY ONE AND ONLY KAVI!!!
URS EVER……..
RaiNoZ’S