சமத்துவம் இல்லாத சமுதாயம் சாம்பலாக வேண்டும்,
சாதிகளை சத்தியம் வாதம் செய்ய வேண்டும்!
மாதாக்கோயில் மணியோசை மசூதியில் ஒலிக்க வேண்டும்,
மாசிலா குரானோடு கீதையை இணைக்க வேண்டும்!
வஞ்சனையால் வளர்ந்த வன்முறை ஒழிய வேண்டும்,
வழிந்தோடும் செந்நதி அடியோடு வற்ற வேண்டும்!
மூடர்களின் நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,
முறையில்லா விதிகளுக்கு கேள்விக்குறி இட வேண்டும்!
தடுமாறும் ஏழைப் பெண்களை மதிக்க வேண்டும்,
தட்சணை கேட்கும் துட்சனை மிதிக்க வேண்டும்!
வெள்ளை உடுத்தும் விதவைக்கு மறுவாழ்வு வேண்டும்,
தொல்லை படுத்தும் மடமைக்கு ஒரு முடிவு வேண்டும்!
புதியோர் உள்ளங்களுக்கு உரிய மாற்றம் வேண்டும்,
முதியோர் இல்லங்களுக்கு [...]
‘பள்ளிப்பருவ கவிதைகள’ பகுப்புக்கான தொகுப்பு
கனவு மெய்ப்பட வேண்டும்!
Posted in பள்ளிப்பருவ கவிதைகள on ஜனவரி 18, 2008 | Leave a Comment »